கட்ஜு இன்று தலைமை நீதிபதியாக பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மார்க்கண்டேய கட்ஜு இன்று பிற்பகல் பதவியேற்கிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த சுபாஷன் ரெட்டி கேரள மாநில உயர் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயேகட்ஜு நியமிக்கப்பட்டார்.

கட்ஜு வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். இன்று பிற்பகல் அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாபதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர்கலந்து காள்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+