கருணாநிதி உடல் நலம்: சோனியா விசாரிப்பு
சென்னை:
திமுக தலைவர் மு. கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங்உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் விசாரித்தார்கள்.
வயிற்றுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார்.
சோனியா காந்தி, வி.பி. சிங், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் தொலைபேசி மூலம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தனர்.
கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று சோனியா காந்தி அப்போது கூறியதாக திமுக வெளியிட்டசெய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், மத்தியக் குழுஉறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications