பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த 23ம் தேதி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை பூண்டி ஏரியைவந்தடைந்தது.
152 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கிருஷ்ணா நீர் கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கால்வாயில் மழைநீர் தேங்கிஇருந்ததால் தண்ணீர் வேகமாக தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.
பூண்டி ஏரியில் இப்போது 225.1 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரியின் மொத்த நீர் மட்டம் 140 அடி. இதில் 124.7 அடிக்கு நீர்நிரம்பியுள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதால் இன்னும் ஒரு மாதத்திற்குபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டிக்கு கூடுதல் தண்ணீர் வரவும் வாய்ப்பு உள்ளது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications