இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம்: வைகோ எதிர்ப்பு
நாகர்கோவில்:
இந்தியாவும், இலங்கையும் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தத்தைமேற்கொண்டால் அது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, தமிழக மீனவர்களுக்கும் மிகப் பெரும் பாதகத்தைஏற்படுத்தும்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன். இரு நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு மிகப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தம் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இந்த ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் அருகே உள்ள பலாலி விமான தளத்தை புதுப்பிக்கவும், இலங்கையின் கடற்படைக்கப்பல்களை நவீனப்படுத்தவும் இந்தியா உதவும்.
இவை இரண்டும் நடந்தால் பலாலி விமான தளம் மூலமாக இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளை இலங்கை ராணுவம் தனதுஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும். அதேபோல, கடற்படைக் கப்பல்கள் நவீனப்படுத்தப்பட்டால், தமிழக மீனவர்களால்கடலுக்குள்ளேயே போக முடியாத அவல நிலை ஏற்படும் என்றார் அவர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications