சேது சமுத்திரம்: ஜெ. மீது வாசன் புகார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டத்திற்கான தடையில்லாச் சான்றிதழைத் தர தமிழக அரசு தாமதம் செய்வதாக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சிக்கு மிகப் பெரும் உதவி புரியப் போகும் சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தரப்பிலான நடவடிக்கைகள் அனைத்தும் முழு வீச்சில் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால் தமிழக அரசின்தரப்பில் தரப்பட வேண்டிய தடையில்லாச் சான்றிதழை மாநில அரசு இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறது.
தமிழக அரசின் இந்த போக்கு மிகவும் கண்டனத்துக்குரியது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனது போக்கை தமிழக அரசுமாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications