டிச. 3ல் திரைப்பட விருது விழா!
சென்னை:
தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
கடந்த 2000, 2001 மற்றும் 2002ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஒட்டுமொத்தமாகஅறிவிக்கப்பட்டன.
இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர்வழக்கம்போல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் விருது வழங்கும் விழாவுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி மாலை 6மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் விழா நடைபெறும் என தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
150க்கும் மேற்பட்ட நடிகர்கள், நடிகையர், இயக்குநர்கள், கேமராமேன்கள், தயாரிப்பாளர்கள், பழம்பெரும்கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விருதுகள் பெறவுள்ளனர்.
இம்முறையாவது சொன்ன தேதியில் விழா நடக்குமா, என்பதை விழா நடந்து முடிந்த பின்னரே உறுதியாக சொல்லமுடியும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications