பிரார்த்தனையை தொடர்வோம்: தயானந்த சரஸ்வதி
வேலூர்:
ஜெயேந்திரர் விடுதலைக்காக பக்தர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு சுவாமி தயானந்த சரஸ்வதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த சின்மயா மிஷன் தலைவரான தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று வேலூர் சிறைக்குச் சென்று ஜெயேந்திரரைசந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் மனதளவில் உறுதியாகவே உள்ளார்.
தனது கைது குறித்து பக்தர்கள் வருந்த வேண்டாம் என்றும், தொடர்ந்து இறைவனைப் பிரார்த்தித்து வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இக்கட்டான நிலையிலிருந்து அவர் விரைவில் விடுபடுவார்.
அவரது உடல் நலம் சிறப்பாகவே உள்ளது. மிகுந்த தைரியமாக இருக்கிறார். தன்னை சந்திக்க வருபவர்களிடம் மிகவும் சகஜமாகபேசுகிறார்.
வழக்கில் உள்நோக்கம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து கருத்துக் கூற முடியாது. காரணம் தற்போது இது நீதிமன்ற விசாரணையில்உள்ளது என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications