தலைமை நீதிபதியாக கட்ஜூ பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மார்க்கண்டேய கட்ஜு பதவியேற்றுக் கொண்டார்.
ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, கட்ஜுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி, உள்துறைஇணையமைச்சர் ரகுபதி, சபாநாயகர் காளிமுத்து, மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்தவழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி பல்வேறு காரணங்களால் கேரளாவுக்குஇடமாற்றம் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
புதிய நீதிபதி கட்ஜுவுக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்தவர் கட்ஜூ.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications