டெல்லி சென்றார் ஜெயலலிதா
சென்னை:
திட்டக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று தனி விமானம் மூலம் டெல்லிபுறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்திற்கு 2005-2006ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக திட்டக் கமிஷன் துணைத் தலைவர்மாண்டேக் சிங் .அலுவாலியாவுடன் விவாதிக்க ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.
காலை 11 மணியளவில் தனி விமானத்தில் சென்றார் ஜெயலலிதா.
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதியமைச்சர் பொன்னையன், நிதித் துறைச் செயலாளர் நாராயணன்ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்று விட்டனர்.
இன்று மாலை 3 மணியளவில் அலுவாலியாவுடன் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கான திட்ட நிதிஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படுகிறது.
இதையடுத்து இன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் தங்கியிருந்தால் பா.ஜ.க. தரப்பில் இருந்து தனக்கு ஏதாவதுநெருக்கடிகள் வரலாம் என்பதால் அவர் இந்தப் பயணத்தை சுருக்கமாக வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங்கைக் கூட ஜெயலலிதா சந்திப்பாரா என்பதும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications