டான்ஸ் மாஸ்டர் பிருந்தா திருமணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல திரைப்பட நடன இயக்குனர் கலாவின் இளைய சகோதரியான டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுக்கு டிசம்பர் 27ம் தேதி கேரளமாநிலம் குருவாரியூல் திருமணம் நடக்கவுள்ளது.

கார்த்திக் நடித்த நந்தவனத் தேரு படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார் பிருந்தா. கமல்ஹாசனின் நம்மவர் படத்தில்நாகேஷின் மகளாக நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களுக்கு நடனம்அமைத்துள்ளார்.

பிருந்தாவுக்கும், நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதியின் அக்காள் மகன் சுசி பரமேஸ்வரனுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.இவர்களது திருமணம் டிசம்பர் 27ம் தேதி குருவாரியூல் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+