சதுர்வேதி லாக்கரில் நகைகள் குவியல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாலியல் முறைகேட்டில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த சதுர்வேதி சாமியாரின் வங்கி லாக்கரிலிருந்து வைரம் மற்றும் தங்க நகைக்குவியலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவரை திடீரென தி.நகரில் உள்ள கனரா வங்கிக் கிளைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு சதுர்வேதியின் பெயரில் உள்ளலாக்கரை போலீஸார் திறந்து சோதனையிட்டனர்.
அப்போது அதில் ஏகப்பட்ட வைரங்கள் இருந்தன. கூடவே தங்க நகைகளும். மொத்தமாக 1,270 கிராம் எடையளவுக்கு நகைகள்இருந்தன. இவற்றைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவையெல்லாம் பக்தர்கள் தந்தது என்று போலீசாரிடம் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
More From
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications