இந்தியாவின் புல்லட் டிரெயின்கள்: ஜப்பானுடன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தப் போவதாகநாடாளுமன்றத்தில் ரயில்வேத்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய அவர்,
ஜப்பானைப் போல அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவது குறித்த ஆய்வுப் பணி நடந்து வருகிறது. மும்பை-அகமதாபாத் இடையேமுதலில் இந்த ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டு, அதன் சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு நடக்கிறது. இம் மாத இறுதியில் அந்தப் பணிமுடிவடைந்துவிடும்.
இதைத் தவிர தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மேற்குவங்கத்திலும் இந்த ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுநடத்தப்படும்.
இது குறித்து ஜப்பானிய அரசுடனும் இந்திய ரயில்வே பேசி வருகிறது என்றார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications