மருத்துமனையில் எம்.எஸ். சுப்புலட்சுமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூத்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
88 வயதான அவருக்கு காய்ச்சலுடன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications