டாக்சி உரிமையாளர்களிடம் போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் அடிக்கடி சென்னைக்கு வாடகைக் காரில் போய் வந்தது தொடர்பாக காஞ்சிபுரம் வாடகை கார்களின்உரிமையாளர்கள், டிரைவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
காமாட்சியம்மன் கோவிலில் நடக்கும் ஊழல், சங்கர மடத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து சென்னையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் வேறு சிலரைச் சந்திக்கவும் சங்கரராமன் பலமுறை சென்னை வந்துசென்றுள்ளார்.
சென்னையில் சங்கரராமன் யார் யாரைச் சந்தித்தார், எங்கெங்கு சென்றார் போன்ற விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
அவர் பெரும்பாலும் உபயோகித்த வாடகைக் கார்களின் உரிமையாளர்கள்-கம்-டிரைவர்களான தாமோதரன், முரளிஆகியோரிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
More From
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications