சங்கரராமன் கொலை: 8 பேரின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள 8 பேரின் சிறைக் காவல் மேலும் 15 நாட்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை ஆஜர்படுத்திய விவகாரம் தொடர்பாக குருவி ரவி, சேகர்,சுந்தர், மீனாட்சி சுந்தரம், பழனி, ஆனந்தகுமார் உள்ளிட்டோரும், கொலை செய்த கூலிப்படையில இடம்பெற்றிருந்த மாட்டு பாஸ்கர், சில்வஸ்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையொட்டி அனைவரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதிஉத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை வருகிற 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார்.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications