ஜெயேந்திரருக்கு சலுகை: சிறை அதிகாரிக்கு நோட்டீஸ்
சென்னை:
வேலூர் சிறையில் ஜெயேந்திரக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளருக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பெரியார் வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் வழக்கறிஞர் துரைசாமி, வேலூர் மத்திய சிறையின்கண்காணிப்பாளருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
சிறையில் ஜெயேந்திரருக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை. சிறையில் மற்றகைதிகளுக்கு உள்ள வசதிகள் மட்டுமே அவருக்கும் தரப்பட வேண்டும்.
ஆனால் அவருக்கு சிறையில் தனியாக உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாகவும், அவர் குளிக்க சுடுநீர்வழங்கப்படுவதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. விடுமுறை நாட்களிலும் அவரை சந்திக்கவெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சிறையில் அவர் பூஜை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கொலை வழக்கில் கைதான மற்ற கைதிகளுக்கு இந்தசலுகைகள் வழங்கப்படுவது இல்லை. நீங்கள் சிறை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.
எனவே ஜெயேந்திரருக்கு அளிக்கப்படும் சலுகைகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications