எம்.எஸ்.சுப்புலட்சுமி தேறுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல கர்நாடக இசைக் கலைஞரான பாரத ரத்னாஎம்.எஸ்.சுப்புலட்சுமி உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
88 வயதாகும் எம்.எஸ். பேச முடியாத நிலையில் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பயனாக தற்போது அவர் ஓரளவு பேசுகிறார். அவருக்கு குழாய்கள் மூலம் திரவஉணவு அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை முன்பை விட நன்றாகவே தேறியுள்ளது.
வயோதிகம் காரணமாக மருந்துகள் மெதுவாகவே வேலை செய்கின்றன. இருப்பினும் ஆபத்தான நிலையில் அவர் இல்லை என்றுமருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications