புதிய ரேஷன் கார்டு: அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் மேலும் 6 மாதத்திற்கு செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தற்போது உபயோகத்தில் உள்ள 1.52 கோடி ரேஷன்கார்டுகள் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகின்றன.
இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது ஆகும் கால அவகாசத்தைக்கருத்தில் கொண்டு தற்போதுள்ள ரேஷன் கார்டுகளை மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களுடன் தற்போதைய ரேஷன் கார்டுகள் மேலும் 6 மாதத்திற்கு பயன்படுத்தப்படும்.அதற்குரிய உள்தாள்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலேயே கிடைக்கும்.
மேலும் கடந்த ஜூலை மாதம் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதம் புதிய கார்டுகள்கொடுக்கப்படவுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications