"கோவில் அடைப்பு" போராட்டம்: ஆர்எஸ்எஸ் முடிவு
பரேலி (உ.பி.):
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து, உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள கோவில்களை அடைத்து நாளைபோராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உள் பிரிவான ஹிந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பின் தலைவர் குல்ஷன் ஆனந்த் இதுகுறித்துக்கூறுகையில், பரேலி நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள இந்துக் கோவில்களைஒரு நாள் மூடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துக் கோவில் பூசாரிகளையும் நாளைகோவில்களை மூடி ஒத்துழைப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
கடை அடைப்பு லெவலுக்கு கோவில் அடைப்பு போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications