ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணம்கொள்ளையடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஒரு ஜோதிடர். இவரது மனைவி ரேவதி, மகளிர் சுயஉதவிகுழு தலைவியாக உள்ளார்.
இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்ககதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகையும், ரூபாய் 30,000ரொக்கப்பணமும் களவு போயிருப்பது தெரியவந்தது.
நகையின் மொத்த மதிப்பு ரூ.3.30 லட்சம் ஆகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications