ஜெயேந்திரரின் பக்தர்கள் தொடங்கியுள்ள இணைய தளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கு விவகாரம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஜெயேந்திரர் தரப்பு நியாயங்கள் அடங்கிய ஒரு இணைய தளம்,ஜெயேந்திரரின் பக்தர்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கு, ஸ்ரீரங்கம் உஷாவுடன் தொடர்பு, காமாட்சியம்மன்கோவில் தங்கத்தை சுருட்டியது என ஜெயேந்திரர் மீது பல்வேறு புகார்கள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன.
இந் நிலையில் ஜெயேந்திரரின் பக்தர்கள் என்ற பெயரில் http://kanchi-sathya.org/ என்ற புதிய இணைய தளம்தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணைய தளத்தில் ஜெயேந்திரரின் வழக்கு விவரங்கள், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல்அறிக்கைகள், ஜெயேந்திரருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தலைவர்களின் பேட்டிகள், ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரின்செய்திகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications