பிரேம்குமாரை மாற்ற கோரி ஆளுநரிடம் பாஜக மனு
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரியான எஸ்.பி. பிரேம்குமாரை மாற்றி விட்டு வேறு அதிகாரியை நியமிக்கதமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் பர்னாலாவிடம் தமிழக பாஜக தலைவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன், தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் குமாரவேலு ஆகியோர்ஆளுநர் மாளிகைக்கு சென்று பர்னாலாவை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், காஞ்சி சங்கராச்சாரியார் தொடர்புடைய வழக்குகளை விசாரித்து வரும் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் மீது 2வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 வழக்குகளிலும் நீதிமன்றங்களால் அவர் கடுமையாக கண்டிக்கப்பட்டவர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ளபுகார்கள் மிகவும் கடுமையானவை.
மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு டிஐஜி செய்த பரிந்துரை இன்னும் அமல்படுத்தப்படாமல் தமிழக அரசிடம்உள்ளது. மேலும், அவரை எஸ்.பி. பதவியிலிருந்து நீக்கக் கோரும் ரிட் மனுவும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந் நிலையில் ஆளுநர் பர்னாலா தலையிட்டு பிரேம்குமாரை மாற்றி விட்டு அவருக்குப் பதில் வேறு ஒரு நல்ல, தூய்மையான,நேர்மையான அதிகாரியை சங்கராச்சாரியார் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்அல்லது ஆலோசனை கூற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications