கிரிக்கெட் அணியின் வங்கதேச பயணம் ஒத்திவைப்பு
டாக்கா :
தீவிரவாதிகமின் மிரட்டலைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்திய வீரர்களுக்கு வங்கதேசத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய பாதுகாப்பு குழு இன்றுடாக்கா செல்கிறது.
2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி நாளை வங்கதேசத்திற்கு செல்வதாக இருந்தது.இந் நிலையில் , இந்திய கிரிக்கெட் வீரர்கள் வங்கதேசம் வந்தால் கொல்லப்படுவார்கள் என்று அர்கத் - அல் - ஜிகாத் என்ற தீவிரவாதஅமைப்பு டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது.
இதனையடுத்து இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந் நாட்டு உள்துறைஅமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தது.
இந் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்குவங்கதேசத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட இந்திய பாதுகாப்பு குழு இன்று டாக்கா செல்கிறது.
இக் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் செல்வது உறுதியாகும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications