மின் நிலையத்தில் தீ: உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
பொன்னேரி:
வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் பணிகள் தொடங்கப்படவில்லை.
சென்னை, எண்ணூ
இங்கு தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக கண்டு பிடிக்கும் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. இதன் மூலம் தீ விபத்தை தவிர்க்கலாம். இருப்பினும்நேற்று அதிகாலை இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தில் ரூ. 1 கோடிக்கு மேல்இழப்பு ஏற்பட்டு இருக்கும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முத்து நல்லியப்பன், தீயணைப்புத்துறை ஐ.ஜி. டோக்ரா, சேர்மேன் கந்தன்ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் யூனிட்டில் விபத்து ஏற்பட்டு இருந்தாலும் 3 யூனிட்டுகளிலும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications