ஜெயலலிதாவுக்கு பெஜாவர் மடாதிபதி கடிதம்
ஹம்பி (கர்நாடகா):
ஜெயேந்திரரை சிறைக் காவலிலிருந்து மாற்றி வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடுப்பி பெஜாவர்மடாதிபதி ஸ்ரீவிஸ்வதீர்த்த சுவாமிகள் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹம்பியில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுசரியான செயலன்று. உடனடியாக அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட வேண்டும்.
அவர் மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. அதேசமயம் அவரது மரியாதையைக் குலைக்கும் விதத்தில்நடந்து கொள்ளக் கூடாது.
வீட்டுக் காவலுக்கு ஜெயேந்திரரை மாற்றி, தினசரி அவர் செய்யும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும். இதுதொடர்பாகஜெயலலிதாவுக்கு நான் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications