போதை: விமான நிலையத்தில் கலாட்டா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெண் அதிகாரியிடம் குடிபோதையில் கலாட்டா செய்த இலங்கைத் தொழிலதிபர் கைதுசெய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த ஆனந்தராஜா (42) ஞாயிற்றுக்கிழமை முழு போதையில் விமான நிலையத்துக்கு வந்தார். ஏர் லங்கா விமானத்தில்ஏறி அவர் கலாட்டா செய்யவே அவரை இறக்கிவிட்டுவிட்டுச் சென்றனர் விமான சிப்பந்திகள்.
இந் நிலையில் டிக்கெட்டை திங்கள்கிழமைக்கு மாற்றிக் கொண்டு நேற்று மீண்டும் வந்தார் ஆனந்த ராஜா. இந்த முறையும் முழு போதை.ஏர்லங்கா கெளண்டருக்குச் சென்றவர் அங்கிருந்த பெண் அதிகாரியான பிருந்தாவிடம் கலாட்டாவில் இறங்கினார்.
ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர் கலாட்டா செய்யவே, விமான நிலையப் போலீசார் அவரைக் கைது செய்தனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications