தற்கொலை: மாணவிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் ஒன் மாணவியின் சாவுக்குக் காரணமான ஆசிரியையைக் கைது செய்யக் கோரி சென்னையில் பள்ளி மாணவிகள் போராட்டத்தில்இறங்கினர்.
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தவர்செல்வகுமாரி. இவர் சனிக்கிழமை தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி ஆசிரியை ஒருவர் செல்வகுமாரியை வாய்க்கு வந்தபடி திட்டிய காரணத்தாலேயே அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாக புகார்கூறப்படுகிறது. இந் நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்குள் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஆசிரியை மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதி மொழி அளித்தனர். அதைத் தொடர்ந்தே மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications