தெகல்கா ஊழல்: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தெகல்கா ஆயுத பேர ஊழல் விவகாரத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ்பெர்னாண்டசின் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜேட்லி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாதுகாப்புத்துறையில் நிலவும் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த தெகல்கா இணையதளம் மீதே வழக்கைப் போட்டு அவர்களைடார்ச்சர் செய்தது அப்போதைய பா.ஜ.க. அரசு என்பது நினைவிருக்கலாம்.
விவகாரத்தில் சிக்கிய பங்காரு, ஜெயா ஜேட்லி மற்றும் ராணுவ அதிகாரிகளை விட்டுவிட்டு தெகல்கா மீது விசாரணை நடத்த ஒரு கமிஷன்போட்டது மத்திய அரசு.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முதலில் அந்த கமிஷனைக் கலைத்தது காங்கிரஸ் கூட்டணி அரசு. இதையடுத்து இப்போது பங்காருமற்றும் ஜெயா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications