எந்நேரத்திலும் உஷா கைது: சித்தூர் எஸ்பி
திருப்பதி:
ஸ்ரீரங்கம் உஷா மீதான வங்கிப் பணம் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் நிலுவையில் உள்ளதால் அவர்எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்வி.வி.கோபாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உஷா மற்றும் அவரது கணவர் நாராயணன் காளஹஸ்தி ஸ்டேட் பாங்க் ஆப்இந்தியா கிளையில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிச் செலுத்தாது குறித்து வங்கியிலிருந்து கடந்த 2001ம்ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் உஷா மற்றும் நாராயணனை கைது செய்ய ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அது தற்போதும் நிலுவையில்தான் உள்ளது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் கைதுவாரண்ட்டை நாங்கள் அமலாக்குவோம் என்றார் அவர்.
அதே நேரத்தில் சங்கரராமன் கொலை வழக்கில் உஷாவிடம் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் போலீஸார், மேலும் விசாரணைக்கு அவர்தேவைப்படலாம் என்று சித்தூர் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
எனவே காஞ்சி போலீசாரின் விசாரணைக்குப் பிறகே உஷாவை ஆந்திர போலீஸ் கைது செய்யும் என்று தெரிகிறது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications