சதுர்வேதியின் சீடர்-கம்-ஆடிட்டர் சரண்
சென்னை:
போலிச் சாமியார் சதுர்வேதியின் சீடர் மற்றும் ஆடிட்டர் என்று கூறப்படும் லட்சுமி நாராயணன் என்ற ஸ்ரீபதி சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சியைச் சேர்ந்த போலிச் சாமியார் சதுர்வேதி பல பெண்களிடம் பாலியல் கொடுமை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சதுர்வேதியின் சீடர்கள் என்று கூறப்படும் இருவரை ஏற்கனவே போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது மேலும் ஒருசீடர்-கம்-ஆடிட்டர் சென்னை கோர்ட்டில் சரண்டைந்துள்ளார்.
லட்சுமி நாராயணன் என்ற ஸ்ரீபதி எனப்படும் அந்த சீடர் சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை டிசம்பர் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பிரபுதாஸ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே சதுர்வேதியின் தி.நகர் மடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்ரை போலீஸார்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
ஏற்கனவே வைர, தங்க நகைகள், கவசங்கள், கிரீடங்கள், தங்க பூணூல், தங்க அரைஞான் கயிறு உள்ளிட்டவற்றை போலீஸார் கோர்ட்டில்ஒப்படைத்துள்ளனர். (இந்த சதுர்வேதியிடம் தங்க டவுசர் மட்டும் தான் இல்லை!)
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications