கபில் சாதனையை முறியடித்தார் கும்ப்ளே
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை கும்ப்ளே இன்று படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கபில்தேவ் எடுத்திருந்த 434 விக்கெட்களே இந்தியாவில் அதிகபட்சமாக இருந்தது.
இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முகம்மது ரபிக் விக்கெட்டை கும்ப்ளே வீழ்த்தியபோது, கபிலின் சாதனையை முறியடித்தார்.எல்.பி.டபுள்யு. முறையில் இந்த விக்கெட்டை கும்ப்ளே கைப்பற்றினார்.
முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேசம் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியாவின் சார்பில் பதான் 5விக்கெட்களையும், ஜாகீர்கான் 2 விக்கெட்களையும் கும்ப்ளே 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.
மைதானத்தில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் இந்தியா அடுத்து பேட் பிடிக்கவில்லை. வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸை முடித்ததும்முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications