மணிரத்தினத்திற்கு நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
பனாஜி (கோவா):
இயக்குனர் மணிரத்தினத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் மணி ரத்தினம் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்துஅவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந் நிலையில் கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டார். நேற்று ஆசியபோட்டிப் பிரிவில் விருது பெற்ற படங்களை அவர் அறிவிப்பதாக இருந்தது.
இதற்காக அவர் விழாவுக்குக் கிளம்புவதற்கு முன் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications