ராஜாஜியின் 126வது பிறந்த நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூதறிஞர் என்று போற்றப்படும் ராஜாஜியின் 126வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜி தமிழக முதல்வராகவும் இருந்தவர். தென்னகத்தின் அரசியல் சாணக்கியர்என்று புகழப்பட்ட அவருக்கு இன்று 126வது பிறந்த நாளாகும்.
இதையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ராஜாஜியின் சிலைக்கு மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம்,பொன்னையன், வளர்மதி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications