ஊர்வசி கணவருக்கு முன் ஜாமீன்
சென்னை:
மாநகராட்சி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை ஊர்வசியின் கணவர் மனோஜ் கே.ஜெயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன்வழங்கியுள்ளது.
ஊர்வசியின் கணவரானமனோஜ் கே ஜெயனும் அவரது நண்பர் வெங்கடேச பெருமாள் என்பவரும் இரு வாரங்களுக்கு முன் சென்னைசெளகார்ப்பேட்டை பகுதியில் காரில் வந்தனர்.
அப்போது அப் பகுதியில் நின்றிருந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரியின் டிரைவர் முத்து இருளாண்டிக்கும் ஜெயனுக்கும் இடையேதகராறு ஏற்பட்டது.
தன்னை ஜெயன் தாக்கியதாக காவல் நிலையத்தில் முத்து இருளாண்டி புகார் செய்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்யமுயன்றனர்.
ஆனால், ஜெயனும், வெங்கடேச பெருமாளும் தலைமறைவாகி விட்டனர். இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு செய்தனர்.
இந்த மனுக்களை இன்று விசாத்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications