பாரதியாருக்கு அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.
மகாகவி என்று போற்றப்பட்ட முண்டாசுக் கவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னைமெரீனா கடற்கரையில் உள்ள பாரதி சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.ஏ.அன்பழகன், சென்னை துணை மேயர் கராத்தேதியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, புதுவையில் உள்ள பாரதியாரின் நினைவில்லத்தில் உள்ள பாரதி சிலைக்கு அம்மாநில அமைச்சர் லட்சுமி நாராயணன்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications