For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடல்நலம் தேறுகிறார் மணிரத்தினம்

By Staff
Google Oneindia Tamil News

பனாஜி:

நெஞ்சு வலி ஏற்பட்டு கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் நிலைமை இப்போதுபரவாயில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவா தலைநகர் பனாஜியில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற மணிரத்தினம்அங்கு மாரடைப்பு ஏற்பட்டு, மர்மகோவாவில் உள்ள அப்பல்லோ விக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது நிலைமை பரவாயில்லை என்று டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X