For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.எஸ்.சுப்புலட்சுமி கவலைக்கிடம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரபல கர்நாடக இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

எம்.எஸ். என்று மிக அன்புடன் அழைக்கப்படும் சுப்புலட்சுமிக்கு கடந்த 2ம் தேதி கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்து.

தொடர்ந்து அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் அவரது இதயத் துடிப்பு சீர் இழக்கத் தொடங்கியுள்ளது.நேற்றிரவில் இருந்து அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X