பத்திரிக்கை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில், சென்னையைச் சேர்ந்த தொழில் வணிக மலர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் நரசிம்மனிடம்காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக பலரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில், தொழில் வணிகமலர் ஆசிரியர் நரசிம்மனுக்கும் சம்மன் போனது. சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக அவர் தனது பத்திரிக்கையில் ஒருகட்டுரை எழுதியிருந்தார்.
இதையடுத்து அதுகுறித்து விசாரிக்க நரசிம்மன் வரவழைக்கப்பட்டிருந்தார். சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், வணிக நோக்கத்துடன் ஒரு மடாதிபதி செயல்படக் கூடாது என்று ஒரு கட்டுரைஎழுதியிருந்தேன். அதுகுறித்தும், ரவிசுப்ரமணியம் குறித்தும் என்னிடம் கேட்டார்கள் என்றார்.
இதேபோல, ஜன கல்யாண் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பசுபதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications