கவாஸ்கர் சாதனையை எட்டினார் டெண்டுல்கர்
டாக்கா:
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை சச்சின் டெண்டுல்கர் இன்று சமன் செய்தார்.
வங்க தேசத்துடனான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. தொடக்க நாள் ஆட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிகவிக்கெட் (435) எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை கும்ப்ளே நிகழ்த்தினார். இதுவரை கபில்தேவ் எடுத்திருந்த 434விக்கெட்களே சாதனையாக இருந்தது.
இந் நிலையில் இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுகல்கர் ஒரு சாதனையைப் படைத்தார். உலகஅளவில் டெஸ்ட் போட்டிகளில் சுனில் கவாஸ்கர் எடுத்திருந்த 34 சதங்களே (103 போட்டிகள்) அதிகபட்ச சாதனையாக இருந்தது.
இன்று டெண்டுல்கர் அதை முறியடித்தார். இச் சாதனையை செய்ய டெண்டுல்கருக்கு 118 போட்டிகள் தேவைப்பட்டிருக்கிறது.
சச்சின் இன்று மற்றொரு சாதனையையும் படைத்தார். அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த வீரர்என்ற பெருமையை தென் ஆப்ரிக்காவின் கிரிஸ்டன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications