ரஜினி 55: கருணாநிதி தொலைபேசியில் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 55வது பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்துத்தெரிவித்தார்.
ரஜினிகாந்த் தனது 55வது பிறந்த நிாளை நேற்று மிகவும் எளிமையாகக் கொண்டாடினார். வழக்கம் போல ரசிகர்களை அவர் சந்திக்காமல்தவிர்த்து விட்டார்.
ரஜினிக்கு கருணாநிதி தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.
கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அன்னதானங்கள், ஏழை, எளியோருக்கு நல உதவிகள் ஆகியவற்றை ரசிகர் மன்றங்கள் வழங்கின.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா உதவிகளை வழங்கினார்.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications