சிறுபான்மையினர் கல்வி வாரியம்: பாஜக எதிர்ப்பு
டெல்லி:
சிறுபான்மையினர் கல்விக்காக தனி வாரியம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பா.ஜ.கவின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் இன்று அதன் தலைவர் அத்வானி தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் தேசியசிறுபான்மையினர் கல்வி வாரியம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த வாரியம் அமைப்பது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை எதிர்த்துவாக்களிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த வாரியம் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.
கமிஷனுக்கு அந்தஸ்து: மத்திய அரசு முடிவு
இதற்கிடையே, சிறுபான்மையினருக்கான தேசியக் கமிஷனுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்குத் தேவையான சட்ட மசோதா மிக விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என மத்திய சமூக நீதித்துறைஅமைச்சர் மீரா குமார் கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications