For Daily Alerts
Just In
பல்கலை. இசை துறைக்கு எம்.எஸ். பெயர்!
பாண்டிச்சேரி:
புதுவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைக்கு மறைந்த இசைக் குயில்எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் சூட்டப்படவுள்ளது.
பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியை கெளரவிக்கும் வகையில் அவரது பெயரைச் சூட்ட அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விரைவில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும் என அம் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
Comments