ஜெயேந்திரர்: பாஜக மீது விஎச்பி தாக்கு
கொல்கத்தா:
ஜெயேந்திரர் கைது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் பிரச்சினையாக்க பாஜக தவறி விட்டது என்று விசுவ இந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ராமஜென்ம பூமி விவகாரம் பெரிதானபோது, 18 நாட்களுக்கு நாடாளுமன்றம் நடைபெறவில்லை. ஆனால் ஜெயேந்திரர் கைது அதைவிடப் பெரிய விவகாரம். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொய்க் குற்றச்சாட்டுகள் பொறுத்துக் கொள்ள முடியாதவை.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் ஸ்தம்பித்துப் போயிருக்க வேண்டும். பாஜக இந்த விவகாரத்தை உரிய முறையில் எழுப்பியிருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் முதுகெலும்பற்றவர்கள்.
இந்து மதத்தை இழிவுபடுத்தும் இத்தகைய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பாமல் நாம் ஏன் இந்த நாட்டில் வாழவேண்டும்?
பாஜகவினர் இதற்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். பின்பு விலைவாசி உயர்வு பிரச்சினைக்குப் போய் விட்டார்கள்.அவர்களுக்கு இந்துத்துவாவை விட விலைவாசி உயர்வே முக்கியமாக இருக்கிறது.
அத்வானி பாஜக தலைவரான பின்பும் இந்துத்துவா கொள்கையை பாஜக எடுக்கவில்லை. பாஜகவின் பெரும்பாலான தொண்டர்கள்இந்துத்துவாவிற்காக போராட விரும்புகிறார்கள். ஆனால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அதை விரும்பவில்லை என்று கூறினார்.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்?












Click it and Unblock the Notifications