புதிய ரேசன் அட்டைகள்: சென்னையில் நானை வினியோகம்
சென்னை:
புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் பணி சென்னையில் நாளையும், பிற மாவட்டங்களில் நாளை மறுநாளும் தொடங்குகிறது.
நியாயவிலைக் கடைகளில் இந்தப் புதிய அட்டைகள் வழங்கப்பட மாட்டாது. அட்டைகளை எங்கு பெறலாம் என்கிற தகவல் அந்தந்தப்பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தெரிவிக்கப்படும்.
இதற்காக விண்ணப்பித்த 38 லட்சம் பேரில் 4.76 லட்சம் பேர் சென்னை, அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எஞ்சியோர் மற்றமாவட்டங்களில் வசிப்பவர்கள்.
சென்னை, அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நாளை முதல் வரும் 22ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை5.45 வரை புதிய அட்டைகள் விநியோகிக்கப்படும்.
குடும்ப அட்டையில் உள்ள புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள நபர் அக்னாலெட்ஜ்மெண்ட் ரசீதைக் காட்டி, குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளவர் வர இயலாத நிலையில், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள 18 வயதுக்கு மேற்பட்டநபர் வந்து, அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
குடும்ப அட்டை பெறும்போது அட்டைக்கான கட்டணம் ரூ.5-ம் மட்டும் கொடுத்தால் போதும். ஒருவருக்கு ஒரு குடும்ப அட்டை தான்வழங்கப்படும்.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து, கிடைக்கப் பெறாதவர்கள் நிராகரிப்புக்கான காரணத்தை, உதவி ஆணையர் அலுவலகத்தைஅணுகித் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்!












Click it and Unblock the Notifications