நள்ளிரவில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட அந்த 2 பேர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள காட்டு பங்களாவிற்கு 2 பேரை நள்ளிரவில் முகத்தை மூடி போலீஸார்விசாரணைக்குக் கொண்டு வந்தனர். அவர்கள் அப்பு, ரவிசுப்ரமணியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கை காஞ்சிபுரம் போலீஸார் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இந் நிலையில் நேற்றிரவு சில போலீஸ்வாகனங்கள் விசாரணை நடந்துவரும் காட்டுப் பங்களாவிற்கு வந்தன.
நள்ளிரவில் வந்த அந்த வாகனங்களிலிருந்து இரண்டு பேரை முகத்தை மூடி போலீஸார் காட்டு பங்களாவுக்குள் (வனத்துறையினருக்குச்சொந்தமானது என்பதால் காட்டு பங்களா என்று அழைக்கப்படுகிறது) கொண்டு சென்றனர்.
நாம் விசாரித்ததில் இந்த இருவரையும் சென்னை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சீனிவாசன்தான் அழைத்து வந்தார் என்று தெரியவந்தது.
இந்த இருவரிடமும் எஸ்.பி. பிரேம்குமார், திருவள்ளூர் எஸ்.பி. வரதராஜுலு உள்ளிட்டோர் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.இந்த இருவரும் யார் என்று தெரியவில்லை.
ரகசியமாக கொண்டு வரப்பட்ட அந்த இருவரும் அப்பு மற்றும் ரவி சுப்ரமணியமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, காட்டுப் பங்களா அமைந்துள்ள ஆட்சித் தலைவர் இல்லம் மற்றும் எஸ்.பி. ஆகியோரின் இல்லத்திற்கு செல்லும் வழியைபோலீஸார் அடைத்துள்ளனர். அந்த பகுதி வழியாக யாரும் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் காட்டுப் பங்களாவில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது ரகசியமாககொண்டு வரப்பட்டவர்கள் முக்கிய புள்ளிகள் என்பது மட்டும் உறுதியாகிறது.
என்னமோ நடக்குது....!!!
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications