ஜெயேந்திரர் ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை
டெல்லி:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திர் இன்று மனுத் தாக்கல் செய்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளைநடைபெறவிருக்கிறது.
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜாமீன் வழங்கக் கோரி ஜெயேந்திரர் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதே வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு கடந்த 10ம் தேதி சென்னை செசன்சு நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டது. அதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்குப் பதிலாக நேரிடையாக உச்ச நீதிமன்றத்தில் இப்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் நாளைவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications