எம்ஜிஆர் நினைவிடத்தில் 24ம் தேதி ஜெ. அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 17வது நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழக அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுக தொண்டர்களையெல்லாம்ஆற்றொணா துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் வருகிற 24ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் நினைவிட வளாகத்தில், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
அதில் கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications