ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியுடன் தகாத உறவு வைத்திருந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஏட்டையாக கண்ணன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணைநடத்தி வருகிறது. இளங்கோவனின் இரண்டு உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜெயலட்சுமி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன். இந்த விவகாரத்தால் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ள அவரிடம் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணையைத் தொடங்கியது.
இளங்கோவனுடன், அவரது இரண்டு உறவினர்களும் நேற்று 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். வழக்கறிஞர் காந்தியுடன்விசாரணைக்ைகு வந்திருந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் எதுவும் பேச மறுத்து விட்டார்.
கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான சிபிஐ குழு சுமார் 3 மணி நேரம் இவரிடம் தங்களது விசாரணையை மேற்கொண்டனர். இன்றும்இளங்கோவனிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியது.
ஜெயலட்சுமிக்குத் தாலி கட்டிய இளங்கோவன் அவரை பாலியல்ரீதியில் பயன்படுத்தினார். பின்னர் அவரிடம் இருந்து தப்பியஜெயலட்சுமியை உறவினர்கள் உதவியுடன் கடத்தினார்.
இதே போல சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு கண்ணனிடம் சிபிஐ அதிகாகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலட்சுமிக்கு எடுபிடிவேலை செய்ய இன்ஸ்பெக்டர் மலைச்சாமியால் நியமிக்கப்பட்ட இந்த ஏட்டு கண்ணன் பின்னர் ஜெயலட்சுமியை மேய்ந்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications