கருணாநிதியுடன் டத்தோ சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மலேசிய தொழில்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு இன்று சந்தித்துப் பேசினார்.
இன்று காலை சென்னை வந்த டத்தோ சாமிவேலு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார்.
சந்திப்புக்குப் பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.
எங்கள் நாட்டுப் பிரதமர் அப்துல்லா நாளை இந்தியா வருகிறார். 5 நாட்கள் இங்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப்பயணத்தின்போது, மலேசியாவுக்கு, இந்தியாவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்றார்சாமிவேலு.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications