தஞ்சையில் ஒரே நாளில் 3 சகோதரர்கள் அடுத்தடுத்து சாவு
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ஒரே நாளில் 3 சகோதரர்கள் அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் அரிசிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மூத்த மகன் ரமேஷ் என்பவர் நேற்று காலை இறந்தார். அவரதுஇறுதிச் சடங்குகள் நேற்று மாலை நடந்தது.
இறுதிச் சடங்கு முடிவடைந்த பின்னர் ரமேஷின் தம்பிகளான சதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் இடுகாட்டுக்கு அருகே உள்ள ஆற்றுக்குச்சென்று குளிக்க முயன்றனர். படிக்கரையில் அவர்கள் கால் வைத்தபோது, படிக்கட்டுக்கள் உடைந்து இருவரும் ஆற்றில் விழுந்தனர்.
இரு சகோதரரர்களுக்கும் நீச்சல் தெரியாததால், ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்க முயன்றனர். இதில் சதீஷின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது, சுரேஷின் உடல் இதுவரைகிடைக்கவில்லை.
ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications